ஜிவி பிரகாஷின் லக்கி ஓடிடி வெளியீட்டுத் தேதி!
லக்கி வெளியீட்டுத் தேதி...
நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த லக்கி திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான லக்கி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடியில் வருகிற பிப். 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாயை மையப்படுத்தி உருவான இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.