சிலம்பரசன், வெற்றி மாறன் 
செய்திகள்

அரசனில் சிலம்பரசனுக்கு 3 தோற்றங்கள்!

அரசன் திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

அரசன் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் 3 தோற்றங்களில் நடிக்க உள்ளார்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகிறது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, சில நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்தனர்.

வடசென்னை உலகுடன் தொடர்புடைய கதையாக உருவானாலும் நடிகர் தனுஷ் சிறையிலிருக்கும்போது அரசனின் கதை நடக்கிறது. இதில், இடம்பெறும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்” எனத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசன் திரைப்படத்தில் 3 தோற்றங்களில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக உடல் எடையைக் குறைக்கும் பணிகளில் இருப்பதாகவும் நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

actor silambarasan act in three getup in arasan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் - 55 படப்பிடிப்பு துவக்கம்!

தமிழக தேர்தல்: பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் வருகிறார்!

சென்னையில் காகங்கள் இறப்பு: ஹெச்5என்1 வைரஸ் தொற்று உறுதி!

சிறுபான்மையினர் வாக்குகளை நீக்க பாஜக முயற்சி: அகிலேஷ் குற்றச்சாட்டு!

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 3 ஆவது நாளாக மறியல்!

SCROLL FOR NEXT