நிவின் பாலியின் பேபி கேர்ள் ஓடிடி தேதி!
பேபி கேர்ள் ஓடிடி தேதி...
நடிகர் நிவின் பாலியின் பேபி கேர்ள் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் நிவின் பாலி - இயக்குநர் அருண் வர்மா கூட்டணியில் உருவான “பேபி கேர்ள்” திரைப்படம் கடந்த ஜன. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதற்கு முன் நிவின் நடித்த சர்வம் மாயா ரூ. 150 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டாக அமைந்ததிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிவின் பாலியின் பேபி கேர்ள் திரைப்படம் வருகிற பிப். 12 ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
summary