கர ஓடிடி தேதி அறிவிப்பு!
கர திரைப்படத்தின் ஓடிடி தேதி...
நடிகர் தனுஷ் நடித்த கர திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொழில் படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த கர திரைப்படம் கடந்த ஏப். 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்ததால் வணிக ரீதியாகவும் ரூ. 50 கோடி மட்டுமே வசூலித்து தோல்விப்படமானது.
விமர்சன ரீதியாகவும் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் தனுஷ் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியைப் பதிவு செய்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கர திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற மே 28 ஆம் தேதி தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the film Kara, starring actor Dhanush, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.