டிமான்டி காலனி 3 படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / அஜய் ஞானமுத்து.
செய்திகள்

டிமான்டி காலனி 3 படத்தின் 2-ஆவது போஸ்டர்!

டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் புதிய போஸ்டர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2 திரைப்படம், வணிக ரீதியாக ரூ. 80 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது.

இதன் மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு ஆங்கிலப் புத்தாண்டு அன்று வெளியானது.

டிமான்டி காலனி 3 படத்தின் போஸ்டர்.

இந்நிலையில், இதன் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி சங்கர் பேயாக இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

The second poster of the third part of the Demonte Colony film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகன் சென்சார் சான்றிதழில் தாமதம்!

குழந்தைகள் 3 - 4 மணி நேரம் டிவி / ஃபோன் பார்க்கிறார்களா? ஆபத்துகள் என்ன? தீர்வு என்ன?

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் காலமானார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வியானாவுடன் வெளியேறுகிறேன் : விக்கல்ஸ் விக்ரம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,280 உயர்வு! வெள்ளி விலை ரூ. 9000 அதிகரிப்பு!

SCROLL FOR NEXT