செய்திகள்

ஐந்து மொழிகளில் உருவாகும் ஃபாதர்!

ஃபாதர் திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கும்குமப் பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இயக்குநர் ராஜா மோகன் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன் ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையைப் பேசும் திரைப்படமாக ’ஃபாதர்’ படத்தை உருவாக்கி வருகிறார்.

டார்லிங் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தந்தையாக நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆர்சி ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்துரு இந்தப் படத்தைப் பெரிய அளவில் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விரைவில் இப்படம் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 5000 உயர்வு! தங்கம் விலையும் அதிகரிப்பு!

பரபரப்பான சூழலில் கூடுகிறது தமிழக அமைச்சரவை!

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார்!

வெனிசுவேலா அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல்? கடும் துப்பாக்கிச் சூட்டால் மீண்டும் பதற்றம்!

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! அடுத்த சுற்று மழை எப்போது?

SCROLL FOR NEXT