முகப்பு
செய்திகள்

ஆர்யா வெளியிட்ட ஹாட் ஸ்பாட் 2 டிரைலர்!

ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்தின் டிரைலர் குறித்து...

Updated On : 6 ஜனவரி, 2026 at 8:01 PM
ஹாட் ஸ்பாட் - 2 படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / சரிகம தமிழ்.
பகிர்:
Updated On : 6 ஜனவரி, 2026 at 7:40 PM

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஹாட் ஸ்பாட் படத்தின் முதல்பாகம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Updated On : 6 ஜனவரி, 2026 at 7:41 PM

முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.

Advertisement

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான ஹாட் ஸ்பாட் திரைப்படம் சமூகத்தில் நிகழும் முக்கியமான பிரச்னைகளை மையமிட்டு உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தில், நடிகர்கள் அஷ்வின், எம்.எஸ்.பாஸ்கர், பிரியா பவானி சங்கர், ரக்‌ஷன், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் டீசர் வெளியான நிலையில், தற்போது டிரைலரை ஆர்யா வெளியிட்டுள்ளார். இந்த மாதத்தில் வெளியாகுமென தேதிக் குறிப்பிடாமல் அறிவித்துள்ளனர்.

summary

The trailer for the film Hot Spot - 2, directed by Vignesh Karthik, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.