மணிகண்டன்  
செய்திகள்

தேசிங்கு பெரியசாமி - மணிகண்டன் பட பட்ஜெட் இவ்வளவா?

மணிகண்டனின் புதிய திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மணிகண்டன் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உருவெடுத்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதையாளர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமையாளனரான மணிகண்டன் நீலம் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அரசியல் படமொன்றில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இப்படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே, மணிகண்டனின் நடிப்பில் பெரிய பட்ஜெட் படமாகும்.

தேசிங்கு பெரியசாமி நடிகர் சிம்புவின் 50-வது படத்தை இயக்க நீண்ட காலமாகக் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

manikandan and desingh periyasamy movie update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்-பைக் மோதல்: பொறியியல் மாணவா்கள் இருவா் மரணம்

வாா்டரை தாக்கிய மத்திய சிறை கைதி மீது வழக்கு

வீழ்ச்சியடைந்து வரும் போகி மேளம் விற்பனை, வியாபாரிகள் கவலை!

12.1.1976: த.நா. முழுவதும் கார்டுக்கு 25 கிலோ கூடுதல் அரிசி சப்ளை - பொங்கலை முன்னிட்டு அரசு நடவடிக்கை: அதிகாரி தகவல்

ஷாலிமாா் பாக் பெண் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்படவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்தியவா் சிசிடிவியில் சிக்கியுள்ளதாக தகவல்!

SCROLL FOR NEXT