முகப்பு
செய்திகள்

பராசக்தி வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பராசக்தி முதல் நாள் வசூல்...

Updated On : 11 ஜனவரி, 2026 at 5:28 PM
சிவகார்த்திகேயன்
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி முதல் நாள் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

Advertisement

இந்த நிலையில், பராசக்தி முதல் நாள் வசூலாக உலகளவில் ரூ. 27 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொங்கல் பண்டிகையின்போது ரூ. 100 கோடியைக் கடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.