பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!
பராசக்தி திரைப்படத்தின் வசூல் அறிவிப்பு...
நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
Advertisement
Advertisement
இருந்தும், உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோட்டர்டமில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்குப் பராசக்தி திரைப்படம் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
parasakthi movie collected more than 100 crores
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.