ஸ்பிரிட் ரிலீஸ் தேதி அறிவிப்பு எக்ஸ் | சந்தீப் ரெட்டி வங்கா
செய்திகள்

பிரபாஸின் 'ஸ்பிரிட்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பைப் படக்குழு அறிவித்துள்ளனர். அறிவிப்பில், அடுத்தாண்டு 2027-ல் மார்ச் 5 ஆம் தேதியில் ஸ்பிரிட் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ஸ்பிரிட் படத்தில் நாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார். பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் டி சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ.160 கோடிக்கு கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Prabhas’ action drama Spirit hit theatres on on March 5, 2027

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரீன்லாந்து ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி: டிரம்ப்

ஈரானில் உள்ள சுமார் 9,000 இந்தியர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்

நிவின் பாலியின் பேபி கேர்ள் டிரைலர்!

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் இரு நடிகைகள்?

ஒடிஸாவில் நவீன் பட்நாயக்குடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு! பின்னணி என்ன?

SCROLL FOR NEXT