தன் ரசிகர் குடும்பத்துடன் ரஜினிகாந்த் 
செய்திகள்

ரசிகருக்குத் தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

ரசிகரைச் சந்தித்த ரஜினிகாந்த்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகரை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் நீண்ட காலமாக ரூ. 5-க்கு புரோட்டா கடை நடத்திவரும் தன் ரசிகரை குடும்பத்துடன் நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.

மேலும், ரசிகருக்குத் தங்கச் சங்கிலியைப் பரிசளித்து தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”தயவுசெஞ்சு ஒற்றுமையா இருங்க..!” தொண்டர்களுக்கு Vijay அறிவுரை! | TVK

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

யு19 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

அரிது... அரிது...

மகளிர் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை வென்ற பார்சிலோனா..! 20-1 என ஆதிக்கம்!

SCROLL FOR NEXT