முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் என்ன ஆனது?

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் குறித்து...

Updated On : 3 மார்ச், 2026 at 4:57 PM
வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 4:42 PM

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் தள்ளிச் சென்றபடியே இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

Advertisement

Updated On : 3 மார்ச், 2026 at 4:44 PM

இப்படத்திற்கு முன்பே இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். ஆனால், கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தையிலேயே இருக்கிறது.

மேலும், சிவகார்த்திகேயனுக்கு வெங்கட் பிரபு சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் சேயோனில் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.