நியூஸ் ரீல்

நானி Vs அல்லு அர்ஜுன் யார் ஹீரோ? தெலுங்கில் ரீமேக் ஆகிறது 96! 

தினமணி

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்விருக்கிறார்கள். சி.பிரேம்குமார் இயக்கிய இத்திரைப்படம் கோலிவுட்டில் பரவலான கவனிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றது.  இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் மட்டுமல்ல டோலிவுட்டிலும் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால், அல்லு அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் 96 படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். விரைவில் 96 படத்தின் ரீமேக் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றனர் படக்குழுவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT