வீடியோக்கள்

ரஜினி - ஷங்கரின் 2.0: ஃபர்ஸ்ட் லுக் விழா! (வீடியோ)

DIN

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் ஃபர்ஸ்ட் லுக், வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் இதன் விழா நடைபெற்றது. 

ரஜினி, ஷங்கர், அக்‌ஷய் குமார், ஏ.ஆர். ரஹ்மான், ஏமி ஜாக்சன், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், இந்த விழாவைத் தொகுத்துவழங்கினார். இதன் வீடியோ தொகுப்பு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT