முகப்பு
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடா்பாக மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 8:17 am IST
பகிர்:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடா்பாக மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் ஒருவா் ஆளுங் கட்சிக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.