வெள்ளிப் பனிமலை உருகுதே
""வெ ள் ளிப் பனி மலை மீது லா வு வோம்'' என்று பாடிய பாரதி, கூடவே "GL A C I E RS' என்ற ஆங் கி லச் சொல் லுக்கு ஓர் அழ கிய தமிழ்ச் சொல்லை ""வெள் ளிப் பனி'' என்று பாடிக் காட் டிய தேசி யக் க விக்கு வணக் கம்
கட்டுரைகள்வெள்ளிப் பனிமலை உருகுதே
""வெ ள் ளிப் பனி மலை மீது லா வு வோம்'' என்று பாடிய பாரதி, கூடவே "GL A C I E RS' என்ற ஆங் கி லச் சொல் லுக்கு ஓர் அழ கிய தமிழ்ச் சொல்லை ""வெள் ளிப் பனி'' என்று பாடிக் காட் டிய தேசி யக் க விக்கு வணக் கம்
""வெ ள் ளிப் பனி மலை மீது லா வு வோம்'' என்று பாடிய பாரதி, கூடவே "GL A C I E RS' என்ற ஆங் கி லச் சொல் லுக்கு ஓர் அழ கிய தமிழ்ச் சொல்லை ""வெள் ளிப் பனி'' என்று பாடிக் காட் டிய தேசி யக் க விக்கு வணக் கம் செலுத் தும் அதே ச ம யத் தில், 2035-ல், அதா வது இன் னும் 25 ஆண் டு க ளில், கால நி லை யின் தடு மாற் றம் விளை வாக, இம ய மலை திரு வண் ணா ம லை போல் ஆகி வி டும் என்று சில கால நிலை வல் லு நர் கள் எச் ச ரித் துள் ளதை எண் ணிப் பார்த் தால், நெஞ்சு பொறுக் கு தி லையே.
"மன் னும் இம ய மலை எங் கள் மலையே' என்று இப் போது நாம் பாடி னால் பாகிஸ் தான், நேபா ளம், திபெத், பூடான் ஆகிய நாடு கள் எங் கள் பங்கு எங்கே என்று கேட் கும்? இம ய ம லை யின் பரந்த விஸ் தீ ர ணம் மத் திய ஆசி யா வி லும் விரிந்து பரந் துள் ளது. ஆனால் வெள் ளிப் ப னி ம லை கள் மட் டும் மேற் கூ றிய நான்கு நாடு க ளு டன் இந் தி யா வுக் கும் சேர்ந்து சொந் தம். கால நி லைத் தடு மாற் றத் தால் வேக மாக வெள் ளிப் பனி உரு கும் சூழ் நி லையை மன தில் கொள் ளா மல் சொந் தம் கொண் டா டும் ஐந்து நாடு க ளும் இந்த வெள் ளிப் பனி மலையை ஒரு மாபெ ரும் பவர் ஹ வு ஸôக மாற்ற எண் ணு கின் றன.
÷உ யிர்ச் சூ ழல் வளத் தைப் புறக் க ணித் து விட்டு தென் கோ டி யில் செயல் பட்ட சேது சமுத் தி ரத் திட் டம் ஓசை இழந் து விட் டது. இது சூழல் பாது காப்பு கார ண மாக இல்லை. கால் வா யில் மண் அள்ள அள்ள மீண் டும் தூர்ந்து வரு கி ற தாம். ட்ரட் ஜர் கார்ப் ப ரே ஷ னுக்கு வர வேண் டிய பணம் வர வில் லை யாம். சேது ரா மர் சேஃ பா கி விட் டார். இப் போது லிப ரான் கமி ஷன் அறிக் கை யில் அயோத் தி ரா மர் பிரச் னை யா கி விட் டார். ராமர் பிரச்னை நமக்கு ஏன்? இப் போ துள்ள பூதா கா ர மான பிரச்னை வட கோ டி யில் உள்ள இம யத் தின் பனி ம லை கள். ராம ருக்கு வந்த ஆபத்து இப் போது சிவ னுக்கு இடம்
பெ யர்ந் து விட் டது. மேரு ம லைக் கும் கைலா சத் துக் கும் ஆபத்து காத் தி ருக் கி றது. கால நி லைத் தடு மாற் றத் துக்கு உல கி லேயே முதல் பலி இம யத் தின் வெள் ளிப் ப னி ம லை கள் என்று I.C.I.M.O.D.. கரு து கி றது. அதா வது In t e r n a t i o n al Ce n t re For In t e g r a t ed Mo u n t a in De v e l o p m e nt- ல் கால நி லைத் தடு மாற் றத்தை ஆரா யும் விஞ் ஞா னி க ளின் அறிக் கை யின் அடிப் ப டை யில், I.C.I.M.O.D., இம ய ம லைப் பகு தி க ளில் 2100-ஐ நெருங் கும் போது வெப் ப நிலை 5.5 டிகிரி செல் சி யஸ் அதி க மா கும் என் ப தால், பனி ம லை கள் அழி யும் என்று கூறு கி றது. ஆகவே, கயி லை மலை திரு வண் ணா ம லை யா கி விட் டால்.... இம ய ம லை யில் உற் பத் தி யா கும் நதி களை நம்பி வாழும் இந் தி யர் கள், பாகிஸ் தா னி யர் கள், பர் மி யர் கள், நேபா ளி கள், பூட் டா னி கள், சீனர் கள் எத் தனை கோடி, எத் தனை கோடி, இறைவா இவர் கள் கதி என் ன வா கும்? நினைத் துப் பார்க் கவே குலை ந டுங் கும் ஒரு சூழ் நி லை யில் எத் தனை கோடி எத் தனை கோடி டாலர் கள் செல வ ழித்து நிலை யற்ற நீர் மின் சா ரத் திட் டங் களை இந் தியா மட் டு மல்ல; பாகிஸ் தான், பூடான் நிறை வேற்ற முனைந் து விட் டது. இந் தி யா வில் தைபாங் திட்ட மதிப் பீடு, பூடா னின் தலா திட் டம், பாகிஸ் தா னில் டையா மர் பாஷா திட் டம் ஆகிய மூன் றும் உல கி லேயே அதி கச் செல வுள்ள நீர் மின் சா ரத் திட் டம் என்று கூறப் ப டு கி றது. ஒட் டு மொத் த மாக 1,50,000 மெகா வாட் மின் உற் பத் தித் திட் டம்.
÷இந் தத் திட் டங் க ளுக்கு இந் தி யா வில் மட் டு மல்ல; சீனா வி லும் எதிர்ப் புக் கிளம் பி யுள் ளது. சீன நிபு ணர் குழு மூத்த பொறி யா ளர் சின்- யுவான் ஹாங், பனி மலை- உரு கு வது தீவி ர மா கும் என் ப தால் ஜீவ ந தி கள் பாலா றா கி விட் டால் (வறண் டு விட் டால்) இல் லாத நீரில் எப் படி மின் சா ரம் எடுக்க முடி யும்? என் கி றார். ""கான் கி ரீட் மலை கள்: இம ய ம லை க ளின் அணைக் கட் ட டங் கள்'' என்று I.C.I.M.O.D., சார் பில் ஆய்வு நிகழ்த் திய ஸ்ரீபத் தர் மா தி காரி என்ற பொறி யா ளர், ""செய லாற்ற முடி யாத இம் மாபெ ரும் திட் டங் க ளில் கோடி கோடி யா கப் பணம் செல வ ழிப் பது முட் டாள் த ன மா னது. அது வும் உல க ளா விய நிதி நெருக் க டி யுள்ள சூழ் நி லை யில் இச் செ லவு அடி முட் டாள் த னம்'' என்று குறிப் பிட் டுள் ளார். ""கால நி லைத் தடு மாற் றத்தை மன தில் வைக் கா மல் இம ய ம லை யில் உற் பத் தி யா கும் நதி க ளின் போக்கு நிலை யா னது என்ற கரு து கோ ளில் செயல் ப டு வது ஆபத் தா னது. பனி ஏரி கள் வெடித்து உடைப்பு எடுத் தால் தோன் றக் கூ டிய பயங் கர வெள் ளம் அணைக் கட் டு களை உடைத் து வி டும். காலப் போக் கில் நதி யில் நீரோட் டம் இல் லா விட் டா லும் மின் உற் பத்தி செய்ய முடி யாது...'' என்று தர் மா தி காரி கூறி யுள் ளார். ""பனி ஏரி வெடிப்பு'' என் பது எதுவோ தரைப் ப கு தி யில் உள்ள சாதா ரண ஏரி உடை வ து போல் அல்ல. ஆங் கி லத் தில் Gl a c i al La ke Ou t b u r st Fl o o ds - GL OF என் பார் கள். 1985-ல் நேபா ளத் தில் ஒரு
க்ளா ஃப் ஏற் பட் ட தன் விளை வால் மலைப் ப கு தி யில் 14 பாலங் க ளை யும், 1 நீர் மின் திட்ட அணை யை யும் உடைத் துப் பெரு கிய வெள் ளத் தில் மக் கள் மடிந் த னர். பள் ளத் தாக் குப் பயிர் கள் வெள் ளத் தில் மூழ்கி நாச மா யின. பூடான் பகு தி யில் மட் டும் 2,600 பனி ஏரி கள் உள் ளன. இவற் றில் 25 வெடிக் கும் அபா யத் தில் உள் ளது. இதே நிலை இந் தி யா வி லும் உண்டு. வெள் ளிப் பனி உருகி ஆங் காங்கே பனிக் கட்டி ஏரி கள் உரு வாகி அவை வெடிக் கின் ற ன வாம்.
÷வ ளர்ச்சி வளர்ச்சி என்று பேசி எவ் வாறு பொது மூல த னத் தைக் கொள் ளை ய டிக் க லாம் என் ப தில் தீவிர கவ னம் செலுத் தப் ப டு கி றது. இந்த நோய் இந் தியா, பாகிஸ் தான், பூடான், நேபா ளம் ஆகிய நாடு க ளில் பரவி இம யத் தையே அசைத் துப் பார்க் கி றது. இப் போ துள்ள பிரச்னை, வெள் ளிப் ப னி மலை உரு கு வ தால் தோன் றக் கூ டிய தண் ணீர்ப் பஞ் சம். கால நி லைத் தடு மாற்
றத்தை மனத் தில் கொண்டு எதிர் கால நீர்த் தே வையை எப் ப டிச் சமா ளிப் பது என்று யோசிப் பதை மறந்து கோடி கோடி யா கப் பணத் தைக் கொட்டி வற் றப் போ கும் நதி கள் மீது நீர் மின் சா ரத் திட் டங் க ளைச் செயல் ப டுத் து வது புத் தி சா லித் த ன மான ஆட்சி அதி கா ரத் தின் லட் ச ணம் ஆகாது.
÷அ னைத் து லக நிலை இப் படி உள் ள போது, இந்த அவ ச ர கா லப் பிரச் னையை இந் தியா எவ் வாறு மதிப் பீடு செய் கி றது? மத் திய அர சின் வனம் மற் றும் சுற் றுச் சூ ழல் அமைச் சர் ஜெய் ராம் ரமேஷ், வெள் ளிப் பனி உரு கு வது பற் றிய விஷ யத் திற் கும் கால நி லைத் தடு மாற் றத் திற் கும் உறவு இருப் ப தா கச் சொல் லப் ப டும் விஷ யம் ஆதா ர மில் லா தது என்று கூறு கி றார். மதிப் பிற் கு ரிய அமைச் சர் எந்த அடிப் ப டை யில் கூறு கி றார் என் றால், அரசு கூறு வ தற் கெல் லாம் தலை யாட் டி ய படி உண் மையை ஒளித்து எழு து வ தற் கும் சில விஞ் ஞா னி கள் கிடைத் த வண் ணம் உள் ள னர். அப் ப டிக் கி டைத்த வி.கே. ரெய்னா ஓய்வு பெற்ற புவி யி யல் விஞ் ஞானி. ""வெள் ளிப் பனி மெல்ல மெல் லப் பின் னோக் கிச் செல் வது - உருகி ஏரி யா வது 19-ம் நூற் றாண் டின் இறு திப் பகு தி யி லேயே தொடங் கி விட் டது என் றும், அலாஸ்கா அல் லது கிரீன் லேண் டு டன் ஒப் பி டும் போது பின் னோக் கிச் செல் லும் வெள் ளிப் பனி அவ் வ ளவு அதி க மா யில் லை யாம். வெள் ளிப் பனி இயக் கம் விழும் வெள் ளிப் பனி அள வு கொண் டும், தட் ப வெப் பம் கொண் டும் நிர் ண ய மா கி ற தே த விர தட் ப வெப் பத் தடு மாற் றத் துக் கும் வெள் ளிப் பனி மறை வுக் கும் தொடர்பு இல்லை என் றும் கங்கை உற் பத் திக் குக் கார ண மான கங் கோத்ரி வெள் ளிப் பனி நின்ற நிலை யில் உள் ள தா க வும் ரெய்னா கூறி யுள் ளதை அமைச் சர் ஜெய் ராம் ரமேஷ் ஏற் றுக் கொண் டுள் ளார்.
÷இந் தியா- பாகிஸ் தான் ஜீவ நதி சிந் து வு டன் ஐந்து கிளை நதி க ளு டன், இந் தி யா வுக்கே சொந் த மான கங்கை- பிரம் ம புத் திரா நதி க ளுக் கும் சேர்த்து ஒரு பிரச் னை யும் இல் லை யென்று ஒரு ஜால்ரா விஞ் ஞானி கூறி யுள் ளதை அப் ப டியே I.P.C.C. என்று சொல் லப் ப டும் In t er Go v e r n m e n t al Pa n el On Cl i m a te Ch a n ge- ன் தலை வ ரான ராஜேந் திர பாச் செ ளரி தனது எதிர்ப்பை ""கார் டி யன்'' பத் தி ரி கை யில் குறிப் பி டும் போது, "இப் படி ஓர் அர்த் த மில் லாத ரெய் னா வின் அறிக் கையை அமைச் சர் ஜெய் ராம் ரமேஷ் ஒப் புக் கொண் டது எப் படி? ' என்று வியந் துள் ளார். I.P.C.C. என் பது நோபல் பரிசு பெற்ற விஞ் ஞா னி களை உள் ள டக் கி யது. அமைச் ச ரின் கூற் றில் உள்ள கருத்து வேற் றுமை இத் து டன் அடங் க வில்லை. TE RI என்று சொல் லப் ப டும் The Energy and Resour ces Institute- ன் வெள் ளிப் பனி விஞ் ஞானி சையத் இக் பால் ஹசன், வனம்- சுற் றுச் சூ ழல் அமைச் ச ர கம் தன் னி டம் தட் ப வெப் பத் தடு மாற் றத் தி னால் இம யத் தின் வெள் ளிப் பனி மலை யின் பாது காப்பு பற் றிய அறி வி யல் அறிக்கை கேட் கப் பட் ட தா க வும், தனது கருத் து கள் புறக் க ணிக் கப் பட் ட தா க வும் கூறு கி றார். ரெய்னா அறிக் கைக் குத் தக்க பதில் வழங் கி யுள் ளார். ""1980-களி லேயே பசு மை யக நச்சு ஆவி கள் இமய வெள் ளிப் ப னி க ளைத் தாக்க ஆரம் பித் து விட் டன என் றும், இத னால் இம யத் தின் வெள் ளிப் பனி வேக மாக உரு கு வ தை யும் கண் ட றிந் துள் ள தா க வும், நேபா ளம், சிக் கிம், பூடான் பகு தி க ளில் வெடிக் கக் கூ டிய பனிக் கட்டி ஏரி கள் வெள் ளிப் பனி உரு கு வ தால் தோன் றி யுள் ளன என் றும் குறிப் பிட் டுள் ளார். எனி னும் பூடான் அரசு அத் த கைய வெடிக் கும் ஏரி க ளைக் கண் ட றிந்து அதை ஆபத் தில் லா மல் நீரை வெளி யேற்ற முயற்சி செய் கி றது. உத் த ராஞ்ச லில் உள்ள கார் வால் பல் க லைக் க ழ கத் தின் புவி யி யல் விஞ் ஞா னி க ளின் ஆய் வுப் படி, "கடந்த 200 ஆண் டு க ளில் கங் கோத் ரி யின் வெள் ளிப் பனி 2 கிலோ மீட் டர் அள வுக் குப் பின்
னோக் கி விட் டது. அதா வது உரு கிக்
குறைந் து விட் டது.
ஆனால் கடந்த 25 ஆண் டு க ளில் மட் டும் 800 மீட் டர் உள் ள டங் கி விட் டது'' இந்த உண்மை நிலையை மூடி மறைத்து கங் கோத்ரி வெள் ளிப் பனி உள்ள இடத் தில் மாறா மல் இருப் ப தாக அமைச் சர் கூறு வது நகைப் புக்கு இடம் அளித் தா லும், வெள் ளிப் பனி இழப் பால் ஏற் ப டும் வெடி ஏரி கள் அல் கொய்தா தீவி ர வா தி க ளின் வெடி குண் டை விட மோச மான விளை வு களை ஏற் ப டுத் தக் கூ டிய செய்தி நகைப் புக் கு ரி யது இல்லை.