முகப்பு
கட்டுரைகள்

காலில் அணி​வ​தைக் கழுத்​தில் மாட்ó​டும் விஞ்​ஞா​னம்

வேளாண் மை யும் மனி த நல வாழ் வும் சீர் மிகு சிறப் பு டன் விளங்க வேண் டு மென்று எண் ணிய முன் னோ டி கள் ஆயி ரம் பேர் இருந் தா லும், இரண்டு மாபெ ரும் விஞ் ஞா னி க ளின் சேவை களை எண் ணி னால், இன்று வாழும்

கட்டுரைகள்

காலில் அணி​வ​தைக் கழுத்​தில் மாட்ó​டும் விஞ்​ஞா​னம்

வேளாண் மை யும் மனி த நல வாழ் வும் சீர் மிகு சிறப் பு டன் விளங்க வேண் டு மென்று எண் ணிய முன் னோ டி கள் ஆயி ரம் பேர் இருந் தா லும், இரண்டு மாபெ ரும் விஞ் ஞா னி க ளின் சேவை களை எண் ணி னால், இன்று வாழும்

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:42 PM
பகிர்:

வேளாண் மை யும் மனி த நல வாழ் வும் சீர் மிகு சிறப் பு டன் விளங்க வேண் டு மென்று எண் ணிய முன் னோ டி கள் ஆயி ரம் பேர் இருந் தா லும், இரண்டு மாபெ ரும் விஞ் ஞா னி க ளின் சேவை களை எண் ணி னால், இன்று வாழும் வேளாண் மைப் பேரா சி ரி யர் கள் வெட் கப் பட வேண் டும். அந்த இரு வர் க ளில் ஒரு வர் ஆல் பர்ட் ஹோவார்டு. மற் றொ ரு வர்

ஆல் பர்ட் ஷாட்ஸ். ஒரு வர் இந் தி யா வில் வாழ்ந்த இங் கி லாந் துப் பேரா சி ரி யர். மற் றொ ரு வர் அமெ ரிக் கா வில் வாழ்ந்த யூத- ரஷிய விஞ் ஞானி.

யாருக்கு யாரி டம் பாடம் என்ற தின மணி (24-8-09) கட் டுரை மூலம், ஆல் பர்ட் ஹோவார்டு அறி மு க மா கி விட் டார். ரசா யன விவ சா யத் தால் எதிர் கா லத் தில் நிக ழப் போ கும் ஆபத் து க ளைக் குறிப் பாக மண் வ ளம் இழப்பு, மனி த வ ளம் இழப்பு- அதா வது நோய் எதிர்ப்பு சக் தி யில் லா மல் மருந்து மாத் தி ரை க ளுக்கு அடி மை யா கப் போகும் மனி த கு லம் பற் றி யெல் லாம் 1920-களில் சுமார் 100 ஆண் டு க ளுக்கு முன்பே எச் ச ரித் த வர், ஆல் பர்ட் ஹோவார்டு.

இந் திய விவ சா யத் தில் ரசா யன உரம் இல் லா ம லேயே உற் பத் தியை உயர்த்த மண் ணில் கரிய விழு து க ளைப் பதிக்க- அதா வது ஹு மஸ் பற் றிய ஆய் வு க ளுக்கு வித் திட் டார். பிரிட் டிஷ் ஆட் சி யில் வேளாண்மை ஆலோ ச க ரா கப் பணி பு ரிந்த ஹோவார் டுக்கு எதிர்ப் பு கள் விளைந் தன. ""வேளாண் மைக்கு உயில்'' எழு தி ய வர் ரசா யன உரங் க ளை யும் பூச் சி ம ருந்து விஷங் க ளை யும் அவற் றின் தொடக்க காலத்தி லி ருந்து எதிர்த் த வர். இவர் வழங் கிய மாற் றுத் திட் டம் அதா வது மண் வ ளத் து டன் இயற்கை வழி யி லேயே உயர்ந்த விளைச் சல் பெறும் ஆராய்ச் சி க ளுக் குப் புசா வில் வாய்ப்பு இல்லை. இந் தி யா வின் வேளாண்மை ஆராய்ச் சிக் கழ கத் தின் முதன்மை வேளாண் ஆலோ ச க ருக்கு நெருக் கடி வந் தது. உர நிறு வ னங் க ளுக்கு ஒரு கைப் பா வை யாக விவ சாய ஆராய்ச் சி கள் திசை தி ரும் பி ய தால், ஹோவார் டுக்கு சோதனை வந் தது. புசாவி லி ருந்து ஹோவார்டு வெளி யே றி னாரா, வெளி யேற் றப் பட் டாரா என் ப தில் தெளிவு இல்லை.

வே ளாண்மை உயி லைப் புரட் டிப் பார்த் தால், புசாவி லி ருந்து ஏன் இந் தூர் தர் பா ருக்கு வந் தார் என் ப தற்கு இவ் வாறு ஹோவார்டு நொந் து கொண்ட வரி கள்: ""ஒரு பயிர் நோயின்றி நல் ல படி வளர்ந்து திட மாக வாழ்ந்து உயர்ந்த அள வில் உற் பத்தி பெற அப் பயி ரின் கீழ் வள மான கரிம விழு து கள் மண் ணில் பர வ லாக வேண் டும். அதற் கேற்ற வகை யில், நாம் வழங்க வேண் டிய குண ப எரு நிலை, நைட் ர ஜன் கார் பன் விகி தம் 1 : 10 என்ற அள வில் நிலவ வேண் டும். முறை யான அளவு அவ சி யம். புசா வில் வேளாண்மை ஆராய்ச்சி என் றால் அதை மண் ணோடு தொடர்பு செய் யா மல், விதைப் பெ ருக் கம், பூச் சி யி யல், பூச ண யி யல், பயி ரி யல் என்று பல வி த மான துறைப் பிரி வு கள் முளைத் து விட் டன. மண் வ ளம் பற் றிய யோச னையோ ஆய்வோ... இல்லை...'' பின் னர் இவர் மண் ணில் கரிம விழு து கள் பற் றிய ஆராய்ச் சி யைத் தொடர, விதர் பா வில் உள்ள காட் டன் கமிட்டி முன் வந்து, இந் தூர் சமஸ் தான ஆத ர வு டன் 100 ஏக் கர் நிலம் 100 ஆண்டு குத் தகை என்ற அடிப் ப டை யில் பெற்று, ஆராய்ச் சியை அன்று தொடங்கி மண் வ ளத்தை உயர்த் தி ய தால் தான், இன் று வரை மத் திய மாகா ணங் க ளில் பருத்தி உற் பத் தித் தி றன் கூடி யது.

மண் வ ளம் வேறு, மண் ணில் ஹு மஸ் என் பது வேறு. இன் றைய விஞ் ஞா னி கள் ஹு மஸ் என் றால் இயற்கை உரம் இடு வது என்று பொருள் ப டப் புரிந்து கொள் கின் ற னர். சுருக் க மா கச் சொல் வ தா னால் பத் தாம் நூற் றாண் டில் சுர பா லர் எழு திய விருட் சா யுர் வே தம் திருக் கு ற ளைப் போல் ஈரடி வெண் பா வைப் போல் பாடப் பட் டது.

தி ருக் கு ற ளுக் குப் பரி மே ல ழ கர் உரை எழு தி ய தைப் போல், ஆல் பர்ட் ஹோவார்டு எழு தி யுள்ள ""வேளாண்மை உயில்'' படிக் கப் படிக் கப் புதிய பொருள் க ளைத் தரு கி றது. குண ப ஜ லமே ஹு மஸ் என்று பொருள் பட இவ ரு டைய இந் தூர் கம் போஸ் டிங் உள் ளது. நாற் பது பக் கங் க ளில் ஹோவார்டு கூறி யதை நாலு வரி க ளில் சொல் வது இய லாது என் றா லும் அடிப் படை இதுவே.

ஹோவார்டு இந் தி யா வில் பணி பு ரிந்த கால கட் டத் தில் (1906-32) விவ சா யி க ளி டம் மாடு இருந் தது. மாட் டுக் கொட்டி லில் சிமெண் டுத் த ளம் இல்லை. மண் த ரை யில் கட் டு வார் கள். மண் த ரை யில் மாட் டின் சாண மும் கோம ய மும் விழா மல் இருக்க தின மும் மாட் டுக்கு ஒரு படுக்கை போட வேண் டும். அது அறு வ டைக் க ழி வாக இருக்க வேண் டும். பெரும் பா லும் தட் டைப் புல்- வைக் கோல், துவ ரைக் கொடி, கட லைக் கொடி, கரும் புச் சோகை, வாழைச் சோகை அவற் றின் மீது மரத் தூள்- இப் ப டிப் பட்ட படுக்கை இந் தூர் பண் ணை யில் அமைக் கப் பட் டது. அதன் நைட் ர ஜன்: கார் பன் ரேஷியோ 1 : 33. அப் ப டுக் கை யின் மீது இரவு மாடு கள் கழிக் கும் கோம யம், சாணம் சேர்ந்து ஒரு பயி ருக் குத் தேவை யான ஹு மûஸ அதா வது 1 : 10 என்ற அள வில் தழைச் சத்து உயர்ந்து கார் பன் சத்து குறைந்து மக் கும் நிலை உருப் பெ று கி றது. தினம் மாட் டுத் தொழு வத் தைக் கூட்ட வேண் டாம். அப் ப டியே வாரிச் சு ருட்டி தோட் டத் தரி சில் போட்டு விட வேண் டும். மாடு க ளின் அள வைப் பொருத்து 1 மாதத் தில் 50 செண்டு நிலத் தில் உரத் தையே உலர் மூ டாக்கு செய்து சற்று மக் கிய பின்பு உழுது விதைத் து வி ட லாம். அவ ர வர் வச திப் படி முட் டுப் ப டுக் கை யா கப் போட லாம். குவி ய லா கப் போட் டும் மக்க மக்க அள் ள லாம்.. 1935-க்குப் பின் இங் கி லாந்து திரும் பிய ஹோவார்டு இம் மு றைக்கு இந் தூர் கம் போஸ் டிங் என்று பெய ரிட் டுத் தன் தாய் நாட் டை யும் வளப் ப டுத் தி யுள் ளார். ஆயி ரக் க ணக் கான இங் கி லாந்து விவ சா யி களை இயற்கை விவ சா யத் துக்கு மாற் றிய பெருமை இவ ருக்கு உண்டு.

இக் கால ரசா யன விஞ் ஞா னி கள் இயற்கை விவ சா யத்தை எதிர்த்து என்ன பேசி னார் களோ ஹோவார்டு வாழ்ந்த அந் தக் காலத் தி லும் பேசி யுள் ளார் கள். 1920-30 கால கட் டத் தில் ரசா யன உரம் விலை மலிவு. அதைக் கார ணம் காட்டி மரத் தூள், சாணம், வைக் கோல் எல் லாம் விலை அதி கம் என்று ரசா ய ன வா தி கள் கூறி ய தற்கு அவர் வழங் கிய ஒரே பதில் இதுவே: ""இயற்கை எரு வைப் பெறும் உரிமை மண் ணுக்கு உள் ளது. இந்த மண் உரி மை யைத் தட் டிப் பறித் தால் மண் இறந் து வி டும்...'' மண் இறந் து வி டும் என் றால் அம் மண் ணில் நுண் ணு யி ரி கள் பூண் டோடு அழி யும் என்று பொருள்.

ஹோ வார்டை இத் து டன் நிறுத் திக் கொண்டு ஷாட் சின் கதை யைத் தொடங் கு வோம்.

ஆல் பர்ட் ஷாட்ஸ் ஹோவார்டு காலத் தில் வாழ்ந்த யூத- ரஷிய விஞ் ஞானி. நிற வெ றி யால் இவர் தாத்தா ரஷி யாவி லி ருந்து விரட் டப் பட் டார். அவர் அமெ ரிக் கா வில் கனக் டிக் கட் மாநி லத் தில் போஸ்ரா என்ற சிற் றூ ரில் 140 ஏக் க ரில் ஒரு சிறு விவ சா யப் பண் ணையை உரு வாக் கி னார். அமெ ரிக் கா வில் 140 ஏக் கர் நில முள் ள வர் சிறு விவ சாயி. அப் போது சின் னப் பை ய னாக இருந்த ஷாட் சுக்கு விவ சா யத் தின் மீது கொள்ளை ஆசை. விவ சா யம் என் றால் அது மண் ணைப் பற் றிய படிப்பு என்று அச் சி று வன் புரிந் து கொண்டு ராணு வத் தில் சேர்ந்து புளோ ரிடா ராணுவ மருத் து வ ம னை யில் பணி பு ரிந் து கொண்டே மண் ணு யி ரி யல், நுண் ணு யி ரி யல் ஆகிய துறை க ளில் ரட் கர்ஸ் பல் க லைக் க ழ கத் தில் பிற் கா லத் தில் முனை வர் பட் டம் பெறும் முன்பே, ஸ்ட் ரப் டோ மை சீ னைக் கண் டு பி டித் த வர். இவர் ஸ்ட் ரப் டோ மை சீ னைக் கண் டு பி டிப் ப தற்கு முன்பு உல கில் அது வரை காச நோய்க்கு மருந்து இல் லா மல் கோடிக் க ணக் கான மக் கள் காச நோய் வந்து இறந் த தாக வர லாறு கூறும். இவர் புளோ ரிடா ராணுவ மருத் து வ ம னை யில் பணி பு ரிந்து கொண்டே பல வகை யான மண் களை- ஏரி மண், சேற்று மண், தோட்ட மண், ஆற் றோர மண், அலை யாத்தி மண் என்று சேக ரித்து ஆராய்ந் த வண் ணம் இருந் த போது ஒரு வ கை யான குண ப நுண் ணு யி ரி க ளைக் கண் டு பி டித் தார். அது காச நோய்க் கிரு மி யைக் கொல் லுமா என்ற கேள் வி யு டன், டூபர் கு ளோ சிஸ் என்ற பாக் டீ ரி யாக் க ளைப் பெற விரும் பி னார். அப் போது எந்த மருத் து வ ரும் துணி வு டன் காச நோய்க் கிரு மியை ஆராய முன் வ ர வில்லை. இவ ருக்கு ஒரு பா தாள அறை ஒதுக் கப் பட் டது. இரவு பக லாக அந் தப் பாதாள இருட் ட றை யில் டூபர் கு ளோ சிஸ் பாக் டீ ரியா காச நோய்க் கிரு மி யைக் கையாண்டு, அதைத் தான் கண் டு பி டித்த ஸ்ட் ரப் டோ மை சீன் காச நோய் பாக் டீ ரி யா வைக் கொல் வ தை யும் கண் டு பி டித்து, இந்த விஷ யத்தை இவ ருக்கு உத வி யாக இருந்த பேரா சி ரி ய ரி டம் கூறி னார். அப் போது ஷாட்ஸ் 23 வயது இளை ஞர். உல கம் அறி யா த வர். இவர் யூதர், ரஷி யர், மாண வர் என் றெல் லாம் குறை கூறி ஸ்ட் ரப் டோ மை சீன் மருந் தை யும் அதன் விருத் திக் கான நுட் பத் தை யும் மருந்து நிறு வ னத் துக்கு அப் பே ரா சி ரி யர் விற் றுப் ப ணம் சம் பா தித் தது மட் டு மல்ல, நோபல் பரி சை யும் தட் டிப் பறித் தார். பின் னர் மிக வும் போரா டிய ஷாட்ஸ் குறைந் த பட் சம் ஸ்ட் ரப் டோ மை சீன் தனது கண் டு பி டிப்பு என் ப தைச் சான் று றுதி செய் தார். ஸ்ட் ரப் டோ மை சீன் என் றால் "பின் ன லான காளான் நுண் ணு யிர்' என்று பொருள். கோழி யின் தொண் டை யில் இருந்த ஒரு பாக் டீ ரி யாவை மண்ணி லி ருந்து பெற்ற காளான் நுண் ணு யி ரி யைக் கலந்து உரு வான குண பமே ஸ்ட் ரப் டோ மை சீன். இவர் இந்த நுண் ணு யி ரி யைப் பெருக் கிப் பயிர் கள் மீது தெளித் துப் பயிர் க ளுக்கு வரும் பூசண நோய், பூச்சி நோய் ஆகி ய வற் றை யும் குணப் ப டுத் தி னார்.

பிற் கா லத் தில் ஷாட்ஸ் மண் ணில் உள்ள கரி ம வி ழு தா கிய ஹு மஸ் பற் றிய ஆய் வி லேயே முழுக் க வ னத் தை யும் செலுத் தி னார். ரசா யன உரங் கள் அறி மு க மா வ தற்கு முன்பு மண் ணில் உள்ள நுண் ணு யி ரி கள் பற் றிய ஆராய்ச் சியை ரஷி யா வின் பல் க லைக் க ழ கங் கள் மட் டுமே மேற் கொண் டது. ஒரு பயி ரைப் பற் றிப் படிப் ப தற்கு முன்

வேரின் கீழுள்ள மண் ணைப் பற் றிப் படிக்க வேண் டும் என் பது ரஷிய விஞ் ஞா னி க ளின் கருத்து. பெடா லஜி என்ற துறை ரஷி யா வில் மட் டுமே இருந் தது. ஆனால் அவை ரஷிய மொழி யில் இருந் தன. ஷாட்ஸ் ரஷிய மொழி கற்று அத் து றை யின் ஆய் வு க ளை யெல் லாம் கரைத் துக் குடித்து அமெ ரிக் கா வில் இயற்கை விவ சா யம் பர வக் கார ண மா னார்.

இவர் கூறிய ஒரு கருத்து இன் றைய விஞ் ஞா னி க ளுக் குப் பாடம் புகட் டும். ஆனால் ஷாட்ஸ் அன் றைய வேளாண் விஞ் ஞா னி க ளைப் பற்றி இவ் வாறு கூறி யுள் ளார்:    

""இன்று மண் விஞ் ஞா னி கள் என்று கூறும் பேரா சி ரி யர் க ளின் செயல் பா டு கள் வெட் கக் கே டா னது. நான் என்னை ஒரு மண் விஞ் ஞானி என்று கூறவே வெட் க மா யுள் ளது. மண் ணில் ரசா ய னங் களை இட்டு அந்த விளை வைப் பயிர் க ளில் எடுத் துக் காட் டும் செயற் கைக்கு விவ சா யம் விலை போய் விட் டது. ஒரு மண் விஞ் ஞா னிக் கும் உழ வி யல் விளைச் சலை மட் டும் கணக் குப் பார்க் கும் பண்ணை நிர் வா கிக் கும் என்ன வித் தி யா சம்? மண் ஆய்வு என் பது ரசா யன உர நிறு வ னங் கள் வழங் கும் ஒரு பாடத் திட் ட மா கி விட் டது. ரசா யன உர நிறு வ னங் க ளின் கொழுத்த லாபத் துக் கா கவே வேளாண் மைப் பல் க லைக் க ழ கப் பேரா சி ரி யர் கள், விஞ் ஞா னி கள் உழைக் கின் ற னர். மண் ஆராய்ச் சிப் பட் டப் ப டிப் பு கள் மண் ணுக்கு உத வா மல் ரசா யன உர நிறு வ னங் க ளின் வரு மா னத் துக்கு உத வு கின் றன. மண் விஞ் ஞா னி க ளுக்கு ரசா யன உரக் கம் பெ னி கள் கொழுத்த சம் ப ளம் தரு கின் றன. தேனில் விழுந்த ஈக் க ளைப் போல் வேளாண் மைப் பட் டம் பெற்ற பேரா சி ரி யர் க ளும் மாண வர் க ளும் ரசா யன உர ஊறல் க ளில் விழுந் து விட் ட னர். ஆண் டுக்கு ஆண்டு தலை முறை தலை மு றை யாக காலம் செல் லச் செல்ல மண் ணில் உள்ள குண ப ரச ஆய்வு- மண் வி ழு து க ளைப் பற் றிய ஆய்வு மண் ணில் உள்ள நுண் ணு யி ரி கள் பற் றிய ஆய்வு ஆகிய அற் புத விஷ யங் கள் கிடப் பில் போடப் பட் டு விட் டன'' பிற் கா லத் தில் ஷாட்ஸ் மண் ணில் இருக்க வேண் டிய லைகன் என்ற ஒரு வ கைப் பாசி உயி ரி யின் கரைக் கும் ஆற் றலை அறிந்து, அது போன்ற நுண் ணு யி ரி களே மண் ணில் உள்ள உலோ கச் சத் தைக் கரைத்து உயர்ந்த விளைச் சலை ஏற் ப டுத் து கின் றன என் றார். மண் ணில் நுண் ணு யி ரி கள் இருக்க வேண் டும். ரசா ய னம் இருக்க வேண் டும் என்று கூறும் மண் விஞ் ஞா னி களை என்ன செய் வது? இந் தி யா வில் எல்லா மாநி லங் க ளும் மர பணு மாற்ற விதை க ளைப் புறக் க ணித் துள் ளன. கேரள அரசு மர பணு மாற்ற விதைக் குத் தடை விதித்து விட் டது. எனி னும் கூட தமிழ் நாடு பல் க லைக் க ழ கப் பேரா சி ரி யர் மாலிக் யூ லர் பயா லஜி கற் ற வர், பி.ட்டி கத் த ரிக் காய் விஷ மில்லை என் றும், அதில் உள்ள ஒரு பாக் டீ ரியா மண்ணி லி ருந்து எடுக் கப் பட் டது என் றும் கூறு கி றார். இன்று ஹோவார்டோ, ஷாட்சோ உயி ரு டன் இருந் தால் அந் தப்ó பேரா சி ரி ய ருக்கு இவ் வாறு பதில் வழங் கி யி ருப் பார்: ""மண் ணுக் குள் செய்ய வேண் டிய உயிர் விஞ் ஞா னம் உயி ரித் தொ ழில் நுட் பம். அதை

மண் ணில் தான் செய்ய வேண் டும். அதற்கு மர பணு மாற் றம் என்று மகு டம் சூட் டிப் பயிர் மீதும் விதை மீ தும் திணிக் கக் கூ டாது. மண் ணில் உள்ள நுண் ணு யி ரி கள் மண் ணில் தான் இருக்க வேண் டும். காலில் அணிய வேண் டிய ஒன்றை யாரா வது கழுத் தில் மாலை யா கப் போட் டுக் கொள் வார் களா? ...''

முழு கட்டுரையைப் படிக்க →