1. கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை (1984).
சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
2. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரோட் அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி (ஐ.ஆர்.டி.டி.), ஈரோடு (1984).
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
3. ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, சென்னிமலை (1996).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில்.
4. பண்ணாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, சத்தியமங்கலம் (1996).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில், இண்டஸ்ட்ரியல் பயோ-டெக்னாலஜி.
5. நந்தா பொறியியல் கல்லூரி, பிச்சாண்டாம்பாளையம் (2001): இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
6. வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டல் (2001).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
7. சசூரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, நடுப்பட்டி,
ஊத்துக்குளி (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
8. எம்.பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி, முருங்கந்தொழுவு, சென்னிமலை (2001).
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், சிவில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.