திருப்பூர் மாவட்டத்தில் 1190 மதிப்பெண்களை பெற்று ஜெயஸ்ரீ முதலிடம்
திருப்பூர் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற மாணவி 1190 மதிப்பெண்களை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர், திருப்பூர் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற மாணவி 1190 மதிப்பெண்களை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர், திருப்பூர் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்.
இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மதுமிதா என்ற மாணவி 1189 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கிஸ்கிளப் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஸ்ருதி, விவேகானந்தா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த பூமணி, விக்ணேஸ் ஆகிய மூன்று பேர் 1188 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.