கல்வி

1,557 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5,463 அரசுப் பள்ளிகளில் 1,557 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அரசு, தனியார் உள்பட மொத்தம் 12,188 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதினர். இவற்றில் 6,678 மேல்நிலைப்பள்ளிகள் 5,512 உயர்நிலைப்பள்ளிகள். இதில் 2,232 மேல்நிலைப்பள்ளிகள், 2,827 உயர்நிலைப்பள்ளிகள ஆக 5,512 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகள்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 5,463 அரசுப் பள்ளிகளில் 2,637 மேல்நிலைப்பள்ளிகள், 2,826 உயர்நிலைப் பள்ளிகள். இவற்றில் 385 மேல்நிலைப்பள்ளிகள், 1,172 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1,557 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT