கல்வி

மாற்றுத்திறனாளிகள் 3,515 பேர் தேர்ச்சி

DIN

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 3,983 மாற்றுத்திறனாளிகளில் 3,515 பேர் தேர்ச்சி பெற்றனர்.
பார்வையற்றோர் 97 சதவீதம், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாதோர் 81 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் 90 சதவீதம், பிற வகை சிறப்புப் பிரிவினர் 88 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
பார்வையற்றோர் 24 மாவட்டங்களிலும், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாதோர் 3 மாவட்டங்களிலும், மாற்றுத்திறனாளிகள் 2 மாவட்டங்களிலும், பிற வகை சிறப்புப் பிரிவினர் 3 மாவட்டங்களிலும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT