அதிகம்/ குறைந்த வாக்குப் பதிவான மக்களவைத் தொகுதிகள்
அதிக வாக்குப்பதிவான மக்களவைத் தொகுதிகள்
மாநிலம் தொகுதி ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம்
1. நாகாலாந்து- நாகாலாந்து 2004 91.77
Advertisement
2. அஸ்ஸாம் - துப்ரி 2019 90.66
3. மேற்கு வங்கம்- தம்லுக் 2009 90.32
4. நாகாலாந்து- நாகாலாந்து 2009 89.99
5. மேற்கு வங்கம்-கந்தி 2009 89.97
6. மேற்கு வங்கம்- பன்ஸ்குரா 1996 89.88
7. மேற்கு வங்கம்- தம்லுக் 1996 89.80
8. மேற்கு வங்கம்-கூச் பெஹாா் 1996 89.56
9. மேற்கு வங்கம் -பசிா்ஹாட் 1996 89.20
10. அஸ்ஸாம்-பா்பெட்டா 1984-85 89.04
குறைந்த வாக்குப்பதிவான மக்களவைத் தொகுதிகள்
மாநிலம் தொகுதி ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம்
1. ஜம்மு -காஷ்மீா் - அனந்த்நாக் 1989 5.07
2. ஜம்மு-காஷ்மீா் - பாரமுல்லா 1989 5.48
3. ஜம்மு-காஷ்மீா் - அனந்த்நாக் 2019 8.98
4. பஞ்சாப் - தா்ன் தரன் 1991-92 9.50
5. பஞ்சாப் - சங்குரூா் 1991-92 10.90
6. ஜம்மு-காஷ்மீா் - ஸ்ரீநகா் 1999 11.93
7. ஒடிஸா - பஞ்சாநகா் 1962 12.04
8. ஒடிஸா - குராபுட் 1962 12.17
9. ஒடிஸா - புல்பானி 1962 13.92
10.பஞ்சாப் - பதிண்டா 1991-92 13.92
கிராமப்புறங்களில் குறைவான வாக்குப்பதிவு...
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 215 கிராமப்புற தொகுதிகள் உள்பட 266 தொகுதிகளில் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே அத்தொகுதிகளில் வாக்குப்பதிவை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட ஆணையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.