தேர்தல் செய்திகள்

தலாய் லாமாவை சந்தித்த கங்கனா!

ஹிமாசலில் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் கங்கனா.

DIN

பாலிவுட் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ராணவத், திபெத்திய பெளத்த மதத் தலைவர் 14-வது தலாய் லாமாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஹிமாசல பிரதேசம் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா களமிறங்கியுள்ளார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கங்கனா, தர்மசலாவில் உள்ள தலாய் லாமாவை நேரில் சந்தித்து திங்கள்கிழமை வாழ்த்து பெற்றார்.

தலாய் லாமாவை சந்தித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கங்கனா,

“தலாய் லாமாவை சந்தித்தது, என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. ஹிமாசலில் மகிழ்ச்சியாக வசிப்பதாகவும் பாரதத்தை நேசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

அண்ணாமலை குடும்பம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

SCROLL FOR NEXT