தேர்தல் செய்திகள்

உத்தரகண்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

உத்தரகண்டில் மொத்தமுள்ள 5 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

DIN

உத்தரகண்டில் மொத்தமுள்ள 5 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

பாஜக வேட்பாளர்கள் நைனிடாலில் அஜய் பட் 11,6296 வாக்குகளும், அல்மோராவில் அஜய் தம்தா 56,292 வாக்குகளும், அனில் பலுனி கர்வாலில் 30,355 வாக்குகளும், கர்வாலில் (பௌரி), திரிவேந்திர சிங் ராவத் 20,101 வாக்குகளும், ஹரித்வாரில் 20,101 வாக்குகளும், மலா ராஜ்யலட்சுமி 3,122 வாக்குகளும் முன்னிலை பெற்றுள்ளனர்.

தெஹ்ரி கர்வாலில் சுயேச்சை வேட்பாளரான போபி பன்வார், பாஜகவுக்கு போட்டியாளராக உருவெடுத்து, முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸின் ஜோத் சிங் குன்சோலாவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

SCROLL FOR NEXT