பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்பு மனு ஏற்பு!
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பெரம்பூரில் போட்டியிடும் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதைப் பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பெரம்பூரில் போட்டியிடும் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.