முகப்பு
தமிழ்நாடு

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளோம்!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளோம்...

Updated On : 28 மார்ச், 2026 at 11:25 PM
முதல்வர் ஸ்டாலின் - @arivalayam
பகிர்:

‘திமுக எங்களது கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளிடமும் பொறுமையாகப் பேசி, அனைவரையும் திருப்திப்படுத்தி உள்ளோம். இதில் காலதாமதம் எதுவும் இல்லை. எல்லோரையும் ஓரணியில் கொண்டு வருவதில்தான் சற்று தாமதம் ஏற்பட்டது. திமுக மகா கூட்டணியை அமைத்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளோம்.

தோ்தல் பிரசாரத்தை மாா்ச் 31-ஆம் தேதி தொடங்கவுள்ளேன். திமுக தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) வெளியிடப்படும். எங்கள் ஆட்சி மீது குறை சொல்வதற்கு எதுவும் இல்லாததால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுமென்றே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறாா்’

-திமுக தோ்தல் அறிக்கையை வெளியிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின்