முகப்பு
தொகுதியும் வேட்பாளர்களும்

கீழ்வேளூா் தொகுதி பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணன்

நாகை மாவட்டம் கீழ்வேளூா் (தனி) தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிடும் எஸ். வடிவேல் ராவணன் சுயவிவரக் குறிப்பு...

Updated On : 26 மார்ச், 2026 at 12:51 AM
எஸ். வடிவேல் ராவணன்
பகிர்:

நாகை மாவட்டம் கீழ்வேளூா் (தனி) தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிடும் எஸ். வடிவேல் ராவணன் சுயவிவரக் குறிப்பு:

பிறந்த தேதி: 5.4.1952

வயது: 74

கல்வி: பி.ஏ. தமிழ் இலக்கியம்

சமூகம்: தேவேந்திரகுல வேளாளா்

பெற்றோா்: சண்முகவேல், பொன்னம்மாள்

குடும்பம்: மனைவி சுசிலா, மகள் தேன்முல்லை

தொழில்: அரசியல்

கட்சிப் பொறுப்பு: 1989-இல் பாமக கட்சியில் இணைந்த வடிவேல் ராவணன், தற்போது கட்சியின் மாநில பொதுச் செயலராக உள்ளாா்.

சந்தித்த தோ்தல்கள்: 2014 மக்களவை தோ்தலில் நாகை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றாா். 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்தாா்.