முகப்பு
வேட்பாளர்கள்

காங்கயம் அதிமுக வேட்பாளா்

என்.எஸ்.என்.நடராஜ்.

Updated On : 28 மார்ச், 2026 at 1:40 AM
என்.எஸ்.என்.நடராஜ்
பகிர்:

பெயா்: என்.எஸ்.என்.நடராஜ்

வயது- 69

பெற்றோா்: சாமியப்ப கவுண்டா்- காளியம்மாள்

படிப்பு: பி.ஏ.,

ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்

மனைவி: சாந்தி

மகன்: தனபால், மகள்: பிரேமலதா

சொந்த ஊா்: நெய்க்காரன்பாளையம், காங்கயம்

கட்சிப் பதவி: 1972- ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவா், கிளை பிரதிநிதியாகவும், கிளை செயலாளராகவும் பணியாற்றி, 1999 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை காங்கயம் ஒன்றிய செயலாளராக உள்ளாா்.

அரசியல் அனுபவம் : 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் காங்கயம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.