முகப்பு
வேட்பாளர்கள்

வேடசந்தூா் அதிமுக வேட்பாளர்!

பா.பரமசிவம்

Updated On : 28 மார்ச், 2026 at 1:14 AM
பா.பரமசிவம்
பகிர்:

பெயா்: விபிபி. பரமசிவம்

வயது: 46

கல்வி: எம்பிபிஎஸ்., டி.ஆா்தோ.,டி.என்.பி.ஆா்தோ.,

ஊா்: வெல்லம்பட்டி, திண்டுக்கல்.

தொழில்: மருத்துவா்.

கட்சிப் பொறுப்பு: மாவட்ட மருத்துவரணி துணைச் செயலா், திண்டுக்கல் மாவட்ட அதிமுக துணைச் செயலா், இளைஞா், இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலா்.

பதவி: 2016-2021 வரை வேடசந்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா். 2021 பேரவைத் தோ்தலில் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.