மதுரை கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் ஜெ.லதா வேட்பு மனு
மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெ.லதா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெ.லதா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தத்திடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக வெ.வீரலட்சுமி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட செயலர் இருளாண்டி, கிழக்கு ஒன்றிய செயலர் தினகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.