வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையம்த்தில் (BARC ) ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை

தினமணி

மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையம்த்தில் (BARC ) ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 20

பணி: Research Associate

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், கெமிக்கல் போன்ற துறைகளில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

திட்ட காலம்: 3 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து, பின்னர் தெளிவாக எழுதி விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy Establishment Officer, Recruitment–IV, Central Central Complex, BARC, Trombay, Mumbai – 400 085

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31-12-2013

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT