வேலைவாய்ப்பு

ராணுவ பொறியியல் துறையில் 762 பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் Military Engineer Services பிரிவில் காலியாக உள்ள Mate (Tradesman) பணிக்கு ஐடிஐ முடித்த தகுதியான இந்திய

ஆர். வெங்கடேசன்

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் Military Engineer Services பிரிவில் காலியாக உள்ள Mate (Tradesman) பணிக்கு ஐடிஐ முடித்த தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு எண்: 132501/LRS/2013-14/E1B(5)

பணி: MATE (Tradesman)

காலியிடங்கள்: 762

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.12.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT