இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) காலியாக உள்ள 100 உதவி மேலாளர் கிரேடு 'ஏ' 2016-ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Manager Grade A - Officers in Grade 'A'
விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in என்ற இணையதளத்தின் மூலம் 21.12.2015 முதல் 11.01.2016க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விரங்கள் அறிய www.sidbi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.