வேலைவாய்ப்பு

இந்தி ரிசர்வ் வங்கியில் பணி

இந்திய ரிசர்வ் வங்கியின் ஹைதராபாத் பிரிவில் காலியாக உள்ள பாதுகாப்பு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள்

ஆர். வெங்கடேசன்

இந்திய ரிசர்வ் வங்கியின் ஹைதராபாத் பிரிவில் காலியாக உள்ள பாதுகாப்பு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் இந்திய ராணுவத்திடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Guard

காலியிடங்கள்: 11

வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: REGIONAL DIRECTOR, RESERVE BANK OF INDIA, HUMAN RESOURCE MANAGEMENT DEPARTMENT, SECRETARIAT ROAD, SAIFABAD, HYDERABAD –500 004.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RSG10122015CBAF4917F88146AC99BE8A54D8CF694F.PDF என்ற லிங்கை கிளக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT