வேலைவாய்ப்பு

+2, டிப்ளமோ தகுதிக்கு 4400 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராஜஸ்தான் மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 4400 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ராஜஸ்தான் பத்வாரி. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

ராஜஸ்தான் மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 4400 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ராஜஸ்தான் பத்வாரி. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4400

பணி: Patwari

பணியிடம்: ராஜஸ்தான்

தகுதி: பிளஸ் 2, பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.650. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.350.

விண்ணப்பிக்கும் முறை: http://rsmssb.rajasthan.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rsmssb.rajasthan.gov.in/Documents/Patwar_Exam_2015_16_Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT