வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 280 பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

ஆர். வெங்கடேசன்

அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 280 பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 280

பணி: Professor

காலியிடங்கள்: 102

சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000

பணி: Associate Professor

காலியிடங்கள்: 178

சம்பளம்: மாதம் ரூ. 37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9,000

பணியிடங்கள் விவரம்:

1. University College of Engineering, Ariyalur

2. University College of Engineering, Arni

3. University College of Engineering, Dindigul

4. University College of Engineering, Kanchipuram

5. University College of Engineering, Nagercoil

6. University College of Engineering, Panruti

7. University College of Engineering, Pattukkottai

8. University College of Engineering, Ramanathapuram

9. University College of Engineering, Thirukkuvalai

10. University College of Engineering, Thoothukudi

11. University College of Engineering,Tindivanam

12. University College of Engineering, Tiruchirappalli

13. University College of Engineering, Villupuram

14. Anna University Regional Campus at Coimbatore

15. Anna University Regional Campus at Madurai

16. Anna University Regional Campus at Tirunelveli

துறைகள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. சிவில் - 14 + 36

2. மெக்கானிக்கல் - 21 + 38

3. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 21 + 19

4. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 14 + 14

5. கணினி அறிவியல் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி - 20 + 20

6. ஆட்டோமொபைல் பொறியியல் - 01 + 01

7. வானூர்தி பொறியியல் - 01 + 01

8. இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியல் - 01 + 01

9.  நானோ அறிவியல் & தொழில்நுட்பம் - 02 + 02

10. பெட்ரோல் வேதிப்பொருள் தொழில்நுட்பவியல் 0 + 01

11. கணிதம் 0 + 11

12. இயற்பியல் 0 + 11

13. வேதியியல் - 0 + 13

14. மேலாண்மை கல்வி - 0 + 03 + 0

15. கணினி பயன்பாடுகள் - 04 + 05

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400. இதனை Registrar, Anna University, Chennai  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Registrar, Anna University, Chennai - 600 025

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/recruitment_07112015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT