வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பேப்பர் கழகத்தில் தொழில்நுட்ப பயிற்சி

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷனில் 61 பொறியியல் பட்டதாரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அளிக்கப்பட உள்ள தொழில்நுட்ப பயிற்சிகளுக்கு தகுதியும் விருப்பமும்

ஆர். வெங்கடேசன்

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷனில் 61 பொறியியல் பட்டதாரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அளிக்கப்பட உள்ள தொழில்நுட்ப பயிற்சிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான பயிற்சி அளிக்கப்படும் விவரம்:

1.  Engineering Graduate Apprentices - 24

உதவித்தொகை: மாதம் ரூ.7,500

2. Technician (Diploma Holder) Apprentices - 28

உதவித்தொகை: மாதம் ரூ.6,000

3. Technician(Vocational) Apprentices - 09

உதவித்தொகை: மாதம் ரூ.4,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 1 வருடம்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindpaper.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy General Manager (HR&ES),

HPC Ltd, Nagaon Paper Mill,

P.O. Kagajnagar, Dist: Morigaon,

Assam, PIN-782 413.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindpaper.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT