வேலைவாய்ப்பு

மத்திய நீர்வாழ் உயிரினங்கள் நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பணி

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் செயல்பட்டுவரும் Central Institute of Brackishwater Aquaculture (CIBA)-ல் ஒப்பந்த அடிப்படையில் ஆராய்ச்சி பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட

ஆர். வெங்கடேசன்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் செயல்பட்டுவரும் Central Institute of Brackishwater Aquaculture (CIBA)-ல் ஒப்பந்த அடிப்படையில் ஆராய்ச்சி பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்டத்தின் பெயர்: All India Network Project on Fish Health

பணி: Contractual Research Fellow

பணி ஒப்பந்த காலம்: ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2017 வரை

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.16,000

வயதுவரம்பு: ஆண்களுக்கு 40 வயதும், பெண்களுக்கு 45க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: Life Sciences, Biotechnology, Microbiology, Biochemistry, Marine Biology போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவம் போன்ற விவரபங்கள் அறிய www.ciba.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT