வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் பணி

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள 37 இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

VASUDEVAN.K

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள 37 இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 37
பணி இடம்: திருச்சி
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Assistant Grade III Trainee - 25
பணி: Junior Steno Typist Grade III Trainee - 10
பணி: Grade VI Trainee (As per Cement Wage Board) (For LSFM - Cement Plant) - 02
தகுதி: எம்.காம், வேதியியல் துறையில் எம்.எஸ்சி மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 Tamilnadu Newsprint and Papers Limited
Kagithapuram – 639 136, Karur District,
Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2016
மேலும், வயதுவரம்பு சலுகை, சம்பளம், விண்ணப்பிக்கும்  முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/staff_steno%20trainees.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT