வேலைவாய்ப்பு

UPSC -யில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 112 பணியிடங்களுக்கான அறிவிப்பை

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 112 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: சிவிலியன் மெடிக்கல் அதிகாரி - 49

பணி: பேராசியிர் (சைக்கியாட்ரி)  - 26

பணி: பேராசிரியர் (என்டோக்ரைனாலஜி) - 09

பணி: பேராசிரியர் (கேஸ்ட்ரோ- என்ட்ராலஜி) - 08

பணி: உதவி பேராசிரியர் (பிளாஸ்டிக் சர்ஜரி) - 08  இதர பிரிவுகளில் சேர்த்து மொத்தம் 112 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 - 35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து வயதுவரம்பு மாறுபட்டுள்ளது. அதிக விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதள விளம்பரத்தை பார்க்கவும்.

தகுதி: MCA, UGC, AICTE விதிமுறைப்படி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT