வேலைவாய்ப்பு

185 இளநிலை உதவியாளர், ஸ்டெனோ பணி

இஸ்ரோவில் நிரப்பப்பட உள்ள 185 Junior Personal Assistant, Stenographer மற்றும் Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

இஸ்ரோவில் நிரப்பப்பட உள்ள 185 Junior Personal Assistant, Stenographer மற்றும் Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: ISRO HQ: ICRB: 01:2015   தேதி: 21.01.2016

மொத்த காலியிடங்கள்: 185

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Jr. Personal Assistant

காலியிடங்கள்: 154

பணி: Stenographer

காலியிடங்கள்: 04

தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டெனோ-தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 சுருக்கெழுத்துதிறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant

காலியிடங்கள்: 27

தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு மற்றும் ஆங்கில ஸ்டெனோ திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.02.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://isro.gov.in/sites/default/files/bilingualamp_nbsp_versionamp_nbsp_ofamp_nbsp_jpaamp_nbsp_advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT