வேலைவாய்ப்பு

திருப்பூர் நீதித்துறையில் பல்வேறு பணி: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள கீழ் வரும் 34 பணியிடங்களுக்கு தகுதி

ஆர். வெங்கடேசன்

திருப்பூர் நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள கீழ் வரும் 34 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஓட்டுநர் - 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் - 14
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவு காவலர்
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

பணி: மசால்சி
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப  வேண்டிய அஞ்சல் முகவரி: The Principal District Judge, 18, JV Complex, Lakshmi Nagar, Tiruppur PIN - 641602.

மேலும், முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/PDJ-recruitment-Notification-english.pdf  என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT