வேலைவாய்ப்பு

தமிழக கல்வி மற்றும் சிறைத்துறையில் சைக்காலஜிஸ்ட் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் கல்வி மற்றும் சிறைத்துறைகளில் நிரப்பப்பட உள்ள 8 சைக்காலஜிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்

ஆர். வெங்கடேசன்

தமிழக அரசின் கல்வி மற்றும் சிறைத்துறைகளில் நிரப்பப்பட உள்ள 8 சைக்காலஜிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் டிசம்பர் மாதம் 14-அம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.20/2016 தேதி: 15.11.2016

பணி: Superintendent of Approved Schools for Boys (Now Government Children Home for Boys)
(Post Code No:  3007) (2015 -2016)

காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் பட்டம் அல்லது Criminology and Forensic Science போன்ற பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் B.T, L.T, B.Ed முடித்திருக்க வேண்டும்.

பணி: Psychologist in Department of Social Defence
(Post Code No: 3006) (2015 - 2016)

காலியிடங்கள்: 03
தகுதி: Psychology துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Psychologist in Tamil Nadu Jail Service
(Post Code No: 1942) (2016 - 2017

காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Psychology துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Psychologist in Government Institute for Mentally Retarded, Tambaram
(Post Code No: 1795) (2015 - 2016)

காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 28 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Superintendent பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.02.2017
Psychologist பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
தேர்வுக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் அல்லது வங்கி மூலம் செலுத்தலாம். நிரந்த பதிவு இல்லாதவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2016
வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_20_not_eng_appd_schools_tnj_services.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT