வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

ஆர். வெங்கடேசன்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புருனி சுத்திகரிப்பு நிலையத்தில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 46
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocrefrecruit.in   என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT