வேலைவாய்ப்பு

மத்தியப் பிரதேச அரசில் பணி

மத்தியப் பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 49 Security Guard பணியிடங்களுக்கு +2 முடித்தவர்களிடமிருந்து

VASUDEVAN.K

மத்தியப் பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 49 Security Guard பணியிடங்களுக்கு +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Guard
தகுதி: +2
காலியிடங்கள்: 49
பணியிடம்: மத்தியப் பிரதேசம்
வயது வரம்பு: 21 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1000, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.300-ஐ Senior accounts officer (COG&HS), Jabalpur  என்ற பெயருக்கு ஜபல்பூரில் மாற்றத்தக்க வகையில் காசோலை அல்லது வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.mppgenco.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT