வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தில் 125 பொறியாளர் பணி

பெங்களூருரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 125

ஆர். வெங்கடேசன்

பெங்களூருரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 125 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 125
பதவி: Management Trainee (Technical) - 75
பதவி: Design Trainee - 50
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics,Civil  போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE -2017 எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 6.1.2017 - 7.2.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT