வேலைவாய்ப்பு

கடலோர காவல்படையில் ஸ்டோர் போர்மேன் வேலை

மத்திய ஆயுதப்படை பிரிவின் கீழ் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் கடலோர காவல் படைப்பிரிவில் காலியாக உள்ள

ஆர். வெங்கடேசன்

மத்திய ஆயுதப்படை பிரிவின் கீழ் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் கடலோர காவல் படைப்பிரிவில் காலியாக உள்ள 21 ஸ்டோர் போர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த முழுமையான விவரங்கள் www.indiancoastguard.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக படித்து விட்டு விண்ணப்பிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்

SCROLL FOR NEXT