வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... நவோதயா பள்ளிகளில் வேலை: விண்ணப்பிக்க டிச.13 கடைசி 

மத்திய அரசின் பள்ளிக்கல்வித் துறை மூலம் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பள்ளிக்கல்வித் துறை மூலம் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 
நான் - டீச்சிங் பணியிடங்களான ஸ்டாஃப் நர்ஸ், கேட்டரிங் அசிஸ்டன்ட், எல்.டி.சி/ஸ்டோர்கீப்பர்  மற்றும் லேப் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 13-ம் தேதி கடைசி நாளாகும். 

மொத்த காலியிடங்கள்: 689

பணி: NON-TEACHING POSTS 
1. FEMALE STAFF NURSE
2. CATERING ASSISTANT
3. LOWER DIVISION CLERK
4. STOREKEEPER
5. LABORATORY ASSISTANT 
6. AUDIT ASSISTANT
7. HINDI TRANSLATOR
8. STENOGRAPHER

தகுதி: பி.காம், ஹிந்தி, ஆங்கிலத்தில் முதுகலை, +2 படிப்புடன் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ]
வயது வரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nvshq.org அல்லது http://nvshq.org/uploads/1notice/Recruitment_NVS_Advertisement_Recruitment_2017_-1510648547.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

வண்ணக் கனவுகள்... சங்கவி!

மலர் சூடி... மானசா செளத்ரி!

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

SCROLL FOR NEXT