வேலைவாய்ப்பு

10, ஐடிஐ, டிப்பளமோ டிகிரி முடித்தவர்களுக்கு மும்பை துறைமுகத்தில் பணி

இந்தியாவின் முக்கிய துறைமுகமான மும்பை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள 259 கிராஜூவேட், டெக்னீசியன் மற்றும்

ஆர். வெங்கடேசன்

இந்தியாவின் முக்கிய துறைமுகமான மும்பை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள 259 கிராஜூவேட், டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்பரண்டீஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 14 - 21க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.20க்கான அஞ்சல் ஆணை அல்லது டி.டி, செக் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 The Apprentice Training Centre, First Floor; Mb.P.T.Workshop, Mazgaon (East), Mumbai 400010.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mumbaiport.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT